Writing Works

Raajaa Chandrasekar professes that poetry is the fountainhead of all his creative ventures and also adds that it is his major source of strength. All his poetry is a result of his thinking aloud, according to him.

He has written eight books.

மைக்ரோ பதிவுகள்
மீனுக்கு நீரெல்லாம் பாதைகள்
கைக்குள் பிரபஞ்சம்
என்னோடு நான்
ஒற்றைக்கனவும் அதை விடாத நானும் (திருப்பூர் தமிழ்ச் சங்க விருது பெற்றது)
அனுபவ சித்தனின் குறிப்புகள்
நினைவுகளின் நகரம்
மிதக்கும் யானை


BUY ONLINE
மிதக்கும் யானை்

மிதக்கும் யானை

மிதக்கும் யானை , ராஜா சந்திரசேகர், கவிதை, சந்தியா பதிப்பகம்.

 

Amazon: Buy   சந்தியா பதிப்பகம் Buy
அனுபவ சித்தனின் குறிப்புகள்

அனுபவ சித்தனின் குறிப்புகள்

அனுபவ சித்தனின் குறிப்புகள்: கவிதைகள் - அனுபவ சித்தனின் குறிப்புகள் - ராஜா சந்திரசேகர் இயக்குநர் பாரதிராஜாவிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர். சந்தோஷ் சிவன் இயக்கி சர்வதேச விருதுகள் பெற்ற டெர்ரரிஸ்ட், மல்லி, நவரஸா படங்களுக்கு வசனம், பாடல்கள் எழுதியுள்ளார்.

 

நினைவுகளின் நகரம்

ஆறு வருட உழைப்பைச் சுமந்து வருகிறது நினைவுகளின் நகரம். தொடர்ந்த இயக்கமும், வாசிப்பும், தேடலும், அறிந்துகொள்ளுதலும் தெரிந்து செய்தலும் இதைச் சாத்தியமாக்கி இருக்கிறது. கவிதை நின்று போகும் இடங்களில் எல்லாம் நான் நகர்த்தி இருக்கிறேன். நான் நின்று போன இடங்களில் எல்லாம் கவிதை நகர்த்தி இருக்கிறது. இந்தக் கூட்டு முயற்சியின் வியர்வைகளும் வரிகளும் உள் எங்கும் ஓடுகிறது.

 

மைக்ரோ பதிவுகள்

மைக்ரோ பதிவுகள்

சட்டென்று ஒரே வாசிப்பில் படித்துவிடுவது மாதிரியான தோற்றத்தை இத்தொகுப்பு தந்தாலும் அப்படி ஒரே மூச்சில் படித்துவிட்டு ஆசுவாசம் கொள்ள முடியவில்லை -தி இந்து

 

மீனுக்கு நீரெல்லாம் பாதைகள்

மீனுக்கு நீரெல்லாம் பாதைகள்

எந்தக் கவிஞனுக்கும் ‘நான்’ நானல்ல. ஆனால் அவனுடைய ‘நானும்’ அதில் ஒளிர்ந்தும் இருண்டும் ஆங்காங்கே இருக்கத்தான் செய்யும். இந்தக் கவிஞனுடைய ‘நான்’ கபடமற்றது. இல்லாத வெளிச்சத்தைத் தன்மீது பரப்பிக்கொள்வதுமில்லை; இருக்கின்ற பெருமிதத்தை அடக்கம் கருதி மறைத்துக்கொள்வதுமில்லை. - அபி